tag:blogger.com,1999:blog-9173352828269038513.post778972156156739346..comments2019-01-23T04:07:09.368-06:00Comments on குட்டி கலாட்டா.. Kuttikalatta...: படித்ததில் பிடித்தது...Ohmhttp://www.blogger.com/profile/05898183378491232457noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-9173352828269038513.post-22879436403978814382011-02-16T16:02:20.946-06:002011-02-16T16:02:20.946-06:00நண்பா...
அது தெரியுது எங்களுக்கு... அப்படி ஒரு வச...நண்பா... <br />அது தெரியுது எங்களுக்கு... அப்படி ஒரு வசதி சட்டத்துல இருந்தாலும் என் செயல்படுத்த முடியலனுதன் கேக்குறோம்...?<br />நீங்க அந்த பாரம் அ வாங்கி பூர்த்தி செஞ்சு கொடுக்குற வரைக்கும் பூத்ல இருக்குற கட்சிக்காரன் சும்மாவா இருப்பான்? அதுக்கு வாக்கு பதிவு இயந்திரத்திலேயே இந்த வசதி இருந்தா நெறைய பேரு ஓட்டு போட முன் வருவாங்களா இல்லையா? அத நமக்கு செய்ய தெரியாதா இல்ல முடியாதா?<br />எல்லாம் ஒரு கணக்கு தான் நண்பா!! ;)Ohmhttps://www.blogger.com/profile/05898183378491232457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9173352828269038513.post-21642216260496675372011-02-16T16:02:08.855-06:002011-02-16T16:02:08.855-06:00திருடனை பார்த்து திருந்தா விட்டாலும் திருட்டை ஒழிக...திருடனை பார்த்து திருந்தா விட்டாலும் திருட்டை ஒழிக்க இவ்வாறான ஒரு வழி இருந்தும் தேர்தல் ஆணையமோ அல்லது எந்த ஒரு ஆரசியல் கட்சியோ நாடு மக்களிடம் கொண்டு சேர்க்கும் எண்ணம் இல்லை.Elaiperumalhttps://www.blogger.com/profile/06972724475280501831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9173352828269038513.post-50520186828458405172011-02-16T15:56:32.897-06:002011-02-16T15:56:32.897-06:00யாருக்கும் ஓட்டளிக்க விருப்பமில்லை என்பதை பதிவு செ...யாருக்கும் ஓட்டளிக்க விருப்பமில்லை என்பதை பதிவு செய்ய 49(o) உள்ளது. ஒட்டு பதிவின் பொது இதை கேட்டு பெறலாம். வெற்றி பெற்றவரின் ஒட்டு வித்தியாசத்தை விட 49(o) கூடுதலாய் இருக்குமாயின் மறு வாக்குபதிவு நடத்தப்பட வேண்டும் மேலும் முதல் வாக்குபதிவின் பொழுது போட்டியிட்ட எவரும் மறு வாக்குபதிவின் பொழுது போட்டியிட முடியாது.Elaiperumalhttps://www.blogger.com/profile/06972724475280501831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9173352828269038513.post-88690379719613400132011-02-16T15:55:29.219-06:002011-02-16T15:55:29.219-06:00This comment has been removed by the author.Elaiperumalhttps://www.blogger.com/profile/06972724475280501831noreply@blogger.com