Monday, September 17, 2012

புதிய ஆத்திச்சூடி

புதிய ஆத்திச்சூடி

அச்சம் தவிர் 

ஆண்மை தவறேல் 

இளைத்தல் இகழ்ச்சி 

ஈகை திறன்

உடலினை உறுதி செய் 

ஊன் மிக விரும்பு 

என்னுவதுயர்வு 

ஏறு போல் நட 

ஐம்பொறி ஆட்சி கொள் 

ஒற்றுமை வலிமையாம் 

ஓய்தலொழி ஔடதம் குறை 

--பாரதி 

No comments:

Post a Comment