Monday, July 9, 2012

பொய்மான் கரடு

பொய்மான் கரடு

இந்த கதையை சில நாட்களுக்கு முன்பு தான் படித்து .முடித்தேன். கல்கி அவர்களின் அற்புதமான திரில்லர்..விறுவிறுப்பான கதை. என்னை ஆச்சிரிய படுத்துவது, கதையின் கதை களம். கதை களம் வெவ்வேறு தளத்தை தொட்டு சென்றாலும்.. அதனை இறுதியில் ஒருமுகப்படுத்தும் நேர்த்தி ஐய்யா கல்கி அவர்களின் தனித்துவம். சேலத்துகார நண்பரிடம் இது குறித்து கேட்டேன்..  அப்படி ஒரு இடம் உண்மையில் இருக்கிறதா??
அந்த இடத்தில, பொய்மான் இன்றும் கட்சி அளிக்கிறதா என்று..

"நானும் அத பத்தி கேள்வி பற்றிக்கேன் ஓம்,  ஆனா நான் சரியா கவனிச்சதில்லை" என்றார்.

ஆம், பஸ்சில் போடும் சினிமா பாட்டுகளிலும், திரைப்படங்களிலும் தொலைந்த நமக்கு இந்த பொய்மான்கள் புலப்படுவதில்லை.!

--ஓம்

No comments:

Post a Comment