Saturday, July 7, 2012

படித்ததில் ரசித்தது..

படித்ததில் ரசித்தது...

ஒரு இரவை திறந்தேன்
ஏகப்பட்ட மூடிய விரல்கள்
அதிலொரு விரலை திறந்தேன்
ஏகப்பட்ட மூடிய இரவுகள்

அலைகளை சொல்லி பிரயோஜனமில்லை
கடல் இருக்கும் வரை..


எல்லா கவிதைகளும் உன்னை பற்றிதான் 
எனினும் ஒரு கவிதை கூட உன்னைப்போல் இல்லையே??

பழம் விழுங்கிய பறவை பறக்கிறது 
ஒரு மரத்தை சுமந்துகொண்டு.


ஒரு தாய் தன் குழந்தைக்கு நிலவை காட்டி சோறு ஊட்டுவது போல
எனக்கு உன்னை காட்டியது காதல்!

No comments:

Post a Comment