Tuesday, October 18, 2011

சமீபத்தைய ரசித்ததில் ருசித்தது

சமீபத்தைய ரசித்ததில் ருசித்தது

எல்லா கவிதைகளுமே உன்னை பற்றியதுதான்
ஆனால் ஒரு கவிதை கூட உன்னை போல் இல்லையே..!!

துடிப்பதை விட உன்னை நினைப்பதற்கே  நேரம் சரியாக இருக்கிறது
ஏன் இதயத்திற்கு..

உன்னை கேலி பேசுபவரைஎல்லாம் முறைத்து பார்க்கிறாய்
உன்னை நேசிக்கும் என்னை மட்டும் சாதரணமாக கூட பார்க்க மறுக்கிறாயே!

No comments:

Post a Comment